மரண அடி வாங்கிய ஆதிபுருஷ்!! 2-ம் நாள் வசூல் எவ்வளோ தெரியுமா?
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருந்த இப்படம் கடந்த ஜூன் 16-ந் தேதி திரைக்கு வந்தது. ஆதிபுருஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு சீட் மட்டும் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அப்படி அனுமனுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையை மலரால் அலங்கரித்து அதற்கு திரையரங்கில் ரசிகர்கள் பூஜை செய்த நிகழ்வுகளும் […]













