இலங்கை

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களுக்கு தீர்வு – நீண்ட கால கோரிக்கைக்கு கிடைத்த பதில்

  • June 27, 2023
  • 0 Comments

கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் அதிகரித்த இடவாடகைக் கட்டணம் அறவிடப்படுவதாக வர்த்தகர்களாலும், சேவைச்சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தினராலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர் அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் இராஜபாலன் புவனேஸ்வரன், உபதலைவர் கறுப்பையா ஜெயக்குமார், உறுப்பினர் அருளானந்தம் யேசுராஜன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் (26) வடக்குமாகாண ஆளுநரை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் பரிதாப நிலையில் மக்கள்!

  • June 27, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியர்கள் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. வாரந்தோறும் அல்லது மாதாந்திர ஏலத்தில் இதுபோன்ற பொருட்களை ஆன்லைனில் வழங்குவது அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் கணிசமான எண்ணிக்கையில் 100 ஆண்டுகள் பழமையான கலைப்பொருட்கள் கூட சொந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அந்த பொருட்களை அதிக விலைக்கு விற்க அவர்கள் தூண்டப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலிய […]

பொழுதுபோக்கு

பிரபல வாரிசு நடிகரின் கால் துண்டாக வெட்டி எடுக்கப்பட்டது…..

  • June 27, 2023
  • 0 Comments

கன்னட திரையுலகின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் சூரஜ் குமார். இவர் கன்னட சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். சூரஜ் கடந்த சனிக்கிழமை தன் இரு சக்கர வாகனத்தில் மைசூரில் இருந்து ஊட்டிக்கு சென்றுள்ளார். அப்போது டிராக்டர் ஒன்றை முந்தி செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சூரஜ் குமார் மைசூரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சூரஜ் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மனிதர்களை போல பேசும் AI! உலகிற்கு சவாலாக மாறிய தொழில்நுட்பம் – மக்களுக்கு எச்சரிக்கை

  • June 27, 2023
  • 0 Comments

உலகில் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் AI தொழில்நுட்பம் பல துறைகளில் ஆச்சரியம் கலந்த பல சாதனைகளை படைத்து வருகிறது. இதில் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன்மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் சாயலை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. இந்த டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆரம்பத்தில் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது, தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. 2014 இல் இயன் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்!

  • June 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமையால் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தாய் சுற்றுலா சென்றதால் வீட்டில் தனியாக விடப்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளார். ஒகியோ மாகாணத்தை சேர்ந்த கிறிஸ்டல் கேன்டலாரியோ என்ற 31 வயதான பெண், தனது குழந்தையை வீட்டில் தனியாக விட்டு விட்டு 10 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வீடு திரும்பிய அவர், குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்ததால் மருத்துவ உதவியாளர்களை அழைத்துள்ளார். அவர்கள் குழந்தை இறந்து கிடந்ததை உறுதி செய்ததுடன் […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்

  • June 27, 2023
  • 0 Comments

இத்தாலியின் நேபிள்ஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலிய செய்தி ஊடகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை பிரஜை உட்பட்ட 3 வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூந்து ஒன்று சாலையின் மின்சார கம்பம் ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய இலங்கை பிரஜை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆசியா

ஐக்கிய அரபு அமீரக அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

  • June 27, 2023
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தில் (அஜ்மான்) அடுக்குமாடி குடியிருப்புகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ ஏனைய பிரிவுகளுக்கும் பரவி எரியத் தொடங்கியது. சிவில் பாதுகாப்புக் படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், குறித்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அஜ்மான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

உக்ரைனின் பாக்முட் நகரில் தொடர்ந்து போரிடும் வாக்னர் படையினர்

  • June 27, 2023
  • 0 Comments

கிழக்கு உக்ரைனில் உள்ள பாக்முட் நகரைச் சுற்றிய வட்டாரங்களில் போரிட தொடர்ந்துள்ளது. ரஷ்யாவின் துணை ராணுவப் படையான வாக்னர் அவ்விடத்தில் பல மாதங்களாகப் போரிட்டு வருகிறது. நேற்று அந்த வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல்களை முறியடித்ததாக உக்ரேன் சொன்னது. பாக்முட் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோமீட்டர் வரை தனது படைகள் முன்னேறிச் சென்றிருப்பதாக உக்ரைனின் கிழக்கு ராணுவத் தளபத்தியம் தெரிவித்தது. இருப்பினும், ரஷ்யாவுக்கு எதிரான பதிலடித் தாக்குதல் விரும்பியதை விட மெதுவாகப் போய்க்கொண்டிருப்பதாக உக்ரைனிய […]

ஐரோப்பா

பிரான்ஸில் குழு மோதலினால் ஏற்பட்ட விபரீதம் – கொலை செய்யப்பட்ட நபர்

  • June 27, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை Bobigny (Seine-Saint-Denis) நகரின் rue de Paris வீதியில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. காலை 9.30 மணி அளவில் பல்வேறு நபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு பொலிஸ் அதிகாரிகள் சென்றடைந்த போது மோதலில் ஈடுபட்டிருந்தவர்கள் பலர் தப்பி ஓடியிருந்தார்கள். இச்சம்பவத்தில் 40 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலாளி ஒருவர் வாகனம் மூலம் குறித்த நபரை மோதி தள்ளியதாக அறிய முடிகிறது. மருத்துவமனைக்கு […]

ஐரோப்பா

ரஷ்யாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை

  • June 27, 2023
  • 0 Comments

ரஷ்யாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு வெளிநாடுகள் சில வெளியுறவு அமைச்சிற்கு ஆலோசனை விடுத்துள்ளது. தென் ரஷ்யாவின் நிலையற்ற பாதுகாப்புச் சூழல் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மைய மாதங்களில் ரஷ்யாவின் சில இடங்களில் குண்டுவீச்சு, ஆளில்லா வானூர்தித் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டவர்கள், மாநிலங்களிடையே பயணம் செய்வதைத் தற்போதைக்குத் தவிர்க்கும்படி அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது. ரஷ்ய-உக்ரேன் பூசல் தொடர்வதால் உக்ரேனுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கும்படியும் […]

error: Content is protected !!