பெண்களின் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க சில வழி முறைகள்!
பெண்களைப் பொறுத்தவரை காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை தங்களது பொறுப்பு கடமை என வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். ஓய்வில்லாமல் வேலை பார்த்தாலும், குழந்தைகளை, கணவரை சரியான என்ற ஒரு அழுத்தத்துடன் தான் ஓடிக் கொண்டிருப்பார்கள். பொதுவாக பெண்களுக்கு பல வழிகளில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதுண்டு. மன அழுத்தம் இந்த மன அழுத்தம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் போது, அது உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக அவர்களின் இதய […]













