ஜெர்மனியில் வீடு வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
ஜெர்மனியில் வீடு வாங்க காத்திருப்போருக்கு இது சிறந்த சந்தர்ப்பமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் வீட்டு விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளமையே அதற்கு காரணமாகும். இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.8 சதவீதம் வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்து. இந்த வீழ்ச்சி சாதனை விகிதத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிக கடன் செலவுகள், பணவீக்கம் மற்றும் பலவீனமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஐரோப்பாவின் மிகப்பெரிய சொத்து சந்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் பதிவுகள் […]













