செய்தி விளையாட்டு

முத்தரப்பு T20 தொடர் – முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி

  • November 25, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 34 ஓட்டங்களும் […]

உலகம் செய்தி

இந்தோனேசியா தலைநகரில் பூனை மற்றும் நாய் இறைச்சிக்கு தடை விதிப்பு

  • November 25, 2025
  • 0 Comments

இந்தோனேசியா(Indonesia) தலைநகர் ஜகார்த்தாவில்(Jakarta) ரேபிஸ்(rabies) பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாய், பூனை மற்றும் வௌவால் இறைச்சி விற்பனை மற்றும் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக நகர ஆளுநர் தெரிவித்துள்ளார். ரேபிஸ் மற்றும் விலங்கு நலன் குறித்த வளர்ந்து வரும் பொது சுகாதார கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஜகார்த்தா ஆளுநர் பிரமோனோ அனுங் விபோவோவால்(Pramono Anung Wibowo) கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தத் தடை உயிருள்ள விலங்குகள், இறைச்சி மற்றும் அனைத்து பச்சை அல்லது பதப்படுத்தப்பட்ட பொருட்களுக்கும் […]

உலகம் செய்தி

துருக்கியில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் கைது

  • November 25, 2025
  • 0 Comments

உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு நிறுவனங்களின் மூன்று அதிகாரிகள் துருக்கிய(Turkey) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். “சதித்திட்டம் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட நான்கு நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது,” என்று இஸ்தான்புல்(Istanbul) அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் விளைவாக, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர், மற்றையவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் “நமது நாட்டில் செயல்படும் முக்கியமான பாதுகாப்பு நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளை வகிக்கின்றனர்” […]

இந்தியா செய்தி

பெங்களூருவில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த பணம் மீட்பு – காவல்துறை

  • November 25, 2025
  • 0 Comments

நவம்பர் 19ம் திகதி இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள் 7.11 கோடி ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு முனைந்தபோது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றனர். அதனை தொடர்ந்து நவம்பர் 21ம் திகதி மூன்று முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 5.76 கோடி பணம் மீட்கப்பட்டது. இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7.11 கோடியை முழுவதுமாக […]

இந்தியா செய்தி

சத்தீஸ்கரில் பாடசாலை அதிபர் பாலியல் வன்கொடுமை செய்ததால் 9ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • November 25, 2025
  • 0 Comments

சத்தீஸ்கரின்(Chhattisgarh) ஜாஷ்பூர்(Jashpur) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாடசாலையின் 15 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாடசாலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில் அதிபர் கெட்ட தொடுதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், அதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மாணவியின் உடல் […]

உலகம் செய்தி

கலிபோர்னியா மிருகக்காட்சிசாலையின் பழமையான விலங்கு – 141 வயதில் மரணம்

  • November 25, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவில்(California) உள்ள சான் டியாகோ(San Diego) மிருகக்காட்சிசாலை பழமையான மற்றும் பிரியமான கலபகோஸ்(Galápagos) வகை ஆமை கிராமா(Gramma) இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமா 1928 மற்றும் 1931 க்கு இடையில் சான் டியாகோ மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கலிபோர்னியாவில் உள்ள கிராமா 20க்கும் மேற்பட்ட அமெரிக்க ஜனாதிபதிகள், இரண்டு உலகப் போர்கள் மற்றும் இரண்டு தொற்றுநோய்களைக் கடந்து வந்துள்ளது. கிராமாவுக்கு சரியாகத் தெரியாத பிறந்தநாள் இருந்தாலும், நிபுணர்கள் சுமார் 141 […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் 3 நாள் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்

  • November 25, 2025
  • 0 Comments

கர்நாடகாவின்(Karnataka) பெலகாவி(Belagavi) மாவட்டத்தில் தாய் ஒருவர் புதிதாக பிறந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் மனமுடைந்த தாய் இந்தக் குற்றத்தைச் செய்ததாக தெரியவந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க்(Ramturk) தாலுகாவின் ஹிரேமுலங்கி(Hiremulangi) கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நான்காவது முறையாகவும் பெண் குழந்தை பிறந்ததால் மட்டுமே தாய் தனது மூன்று நாள் மகளை கழுத்தை நெரித்து கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குழந்தை ராம்துர்க் தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, […]

ஐரோப்பா செய்தி

லூவர்(Louvre) அருங்காட்சியக கொள்ளை – மேலும் 4 பேர் கைது

  • November 25, 2025
  • 0 Comments

கடந்த மாதம் பிரான்சில்(France) உள்ள லூவ்ரே(Louvre) அருங்காட்சியகத்தில் இருந்து பேரரச நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாரிஸின்(Paris) உயர் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள், 38 மற்றும் 39 வயதுடைய இரண்டு ஆண்கள், 31 மற்றும் 40 வயதுடைய இரண்டு பெண்கள் என்றும் அனைவரும் பாரிஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் வழக்கறிஞர் லாரே பெக்குவா(Laure Beccuau) குறிப்பிட்டுள்ளார். திருட்டு தொடர்பாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் […]

பொழுதுபோக்கு

தளபதி ரசிகர்களே ரெடியா? இதோ “ஜனநாயகன்” டிரெய்லர் அப்டேட்….

  • November 25, 2025
  • 0 Comments

நடிகர் விஜய்யின் இறுதி படமான ஜன நாயகன் டிரெய்லர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஜன நாயகன் திரைப்படத்தின் டிரெய்லரை ஜனவரி முதலாம் திகதி வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் 27ஆம் திகதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது ட்ரெய்லர் தொடர்பான அப்டேட்டும் வெளிவந்து விஜய் […]

செய்தி விளையாட்டு

முத்தரப்பு T20 தொடர் – இலங்கை அணிக்கு 147 ஓட்டங்கள் இலக்கு

  • November 25, 2025
  • 0 Comments

பாகிஸ்தான், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு T20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 5வது போட்டியில் சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற சிம்பாப்வே அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. சிம்பாப்வே அணி சார்பில் பிரையன் பென்னட்(Brian Bennett) 34 […]

error: Content is protected !!