நியூயார்க் நகரப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயல் : நியூ ஜெர்சி வெள்ளத்தில் சிக்கி இருவர் பலி
அமெரிக்காவின் நியூயார்க் நகரைப் புரட்டிப்போட்ட திடீர் வெள்ளத்தில் நியூ ஜெர்சி பகுதியில் இருவர் பலியாகினர். கடுமையான புயலில் கார்களும் ரயில் நிலையங்களும் நீரில் அமிழ்ந்தன. கொட்டித் தீர்த்த மழையால் வட்டாரத்தின் விமான நிலையங்கள், பெருவிரைவுச் சாலைகள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் சேவைகள் நிலைகுத்தின.மென்ஹட்டான் செண்டிரல் பார்க்கில் ஒரு மணி நேரத்துக்குள் மழைநீர் மட்டம் 5 செண்டிமீட்டருக்கு உயர்ந்தது. ஜூலை 14, மாலையில் பல்வேறு ரயில் நிலையங்கள் வெள்ளக்காடான காணொளிகள் பரவிவருகின்றன. குறுகிய நேரத்தில் பெய்த கனத்த மழையை […]













