திரும்ப வந்துட்டேன்… சாதாரணமா இல்ல வேர மாறி… சிம்பு
தற்போது தமிழ் சினிமாவின் டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. 2023 இல் சிம்புவின் பத்து தல திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் உலக அளவில் 55 கோடி மட்டுமே வசூல் செய்து சுமாரான வெற்றியை தான் கொடுத்துள்ளது. இந்த வருடம் கமல், திரிஷா, சிம்பு என மூன்று பிரபலங்களுமே நடித்து வெளியான திரைப்படம் தான் தக்கலைப். படம் வெளியாவதற்கு முன்னாடி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. திரைப்படம் […]













