IMFன் முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பதவி விலகல்
சர்வதேச நாணய நிதியத்தின் 2வது அதிகாரியான கீதா கோபிநாத், ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியை விட்டு வெளியேறி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குத் திரும்புவார் என்று IMF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. IMF நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, கோபிநாத்துக்குப் பிறகு ஒரு வாரிசை “சரியான நேரத்தில்” நியமிப்பார் என்று IMF தெரிவித்துள்ளது. கீதா கோபிநாத் 2019ல் தலைமைப் பொருளாதார நிபுணராக அந்தப் பொறுப்பில் பணியாற்றும் முதல் பெண்மணியாக நிதியத்தில் சேர்ந்தார். மேலும் ஜனவரி 2022 இல் முதல் […]













