ஏஐ தொழில்நுட்பத்துடன், சிறந்த செயல்திறனை வழங்கும் டெல் பிளஸ் சீரிஸை அறிமுகம்
தொழில்நுட்ப உலகில் முன்னணி நிறுவனமாக வலம்வரும் டெல், இந்தியாவில் தனது புதிய பிளஸ் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வரிசை, படைப்பாளிகள், தொழில்முனைவோர் மற்றும் அன்றாட பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் டெல் 14 பிளஸ், டெல் 14 2-இன்-1பிளஸ், மற்றும் டெல் 16 பிளஸ் ஆகிய மாடல்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்துமே, சமீபத்திய ஏஎம்டி ரைசன் ஏஐ 300 தொடர் சிப்களால் இயங்குகின்றன. முக்கிய அம்சங்கள்: ஏஐ இயங்கும் செயல்திறன்: ஏஎம்டி ரைசன் ஏஐ 300 சிப்கள் மூலம் […]













