காசா ஆக்கிரமிப்புக்கு முன்னதாக மோசமடைந்து வரும் இஸ்ரேலிய இராணுவத்தின் மனிதவள நெருக்கடி
காஸா நகரில் தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த தயார்நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான வீரர்களை மீண்டும் சேவைக்குத் திரும்பும்படி அழைப்பதற்கான ஆயத்தப் பணிகளை இஸ்ரேல் செய்துவருகிறது. ஆனால், ஈராண்டுகளாக நீடிக்கும் போரால் மனந்தளர்ந்து போயுள்ள வீரர்களில் எத்தனை பேர் மீண்டும் வருவர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவச் சேவைக்குத் திரும்பாத இஸ்ரேலியத் தயார்நிலை வீரர்களில் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது. ஒருசிலர் போரால் தளர்ந்துவிட்டதாகக் கூறினர். வேறு சிலர் வலுவிழந்த […]













