ஒழுக்கக்கேடான செயல்களைத் தடுக்க ஆப்கானிஸ்தானில் இணையத்தை தடை
ஆப்கானிஸ்தானில் மேலும் 5 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தான் பால்க் மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. ஒழுக்கக்கேட்டை தடுக்கும் நடவடிக்கையாக இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்தது. இந்நிலையில் தலிபான் தலைவரின் உத்தரவின் பேரில் பாக்லான், பதக் ஷான், குண்டுஸ், நங்கர்ஹர், தகார் ஆகிய மாகாணங்களிலும் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் […]












