உலகம் செய்தி

பாங்காகில் ஏற்பட்ட தீ விபத்து – பல உயிரினங்கள் பலி

பாங்காக்கில் உள்ள பெரிய கால்நடை சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று (11) காலை ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், 1000க்கும் மேற்பட்ட ஊர்வன மற்றும் விற்பனைக்காக இருந்த செல்லப்பிராணிகள் தீயில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தையின் 1,300 சதுர மீட்டர் பரப்பளவை எரித்ததில், நாய்கள், பூனைகள், பறவைகள், பாம்புகள், சிலந்திகள் மற்றும் மீன்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்ததாக பாங்காக்  ஆளுநர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

சுமார் 118 கடைகள் தீயில் சிக்கியதுடன், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி