இலங்கை
செய்தி
பாணந்துறை துப்பாக்கிச் சூடு – பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை காவல்துறை
பாணந்துறையில் மே 29, 2025 அன்று நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. பாணந்துறை, அலுபோமுல்ல, ஹொரண...













