செய்தி
தமிழ்நாடு
கோவில் உண்டியலை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது....













