இலங்கை
செய்தி
குறைந்த புவியீர்ப்பு விசையால் இலங்கைக்கு கிட்டியுள்ள நன்மைகள்
குறைந்த புவியீர்ப்பு விசை என்பது பூமியின் இயற்கையான வரப்பிரசாதம் என பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். புவியீர்ப்பு விசை தொடர்பில் கருத்து வெளியிடும்...













