தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு ஒன்றிய அரசிற்கு இணையாக அகவிலைப்படி 38% விழுக்காட்டில் இருந்து 42% விழுக்காடாக உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்.
அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரித்தார்.
மேலும் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதாரா கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர கேட்டுக் கொண்டார் உடன் நிர்வாகிகள் சி.மகாதேவி, வடிவேல், தேவராஜ்
(Visited 184 times, 1 visits today)