உலகம்
செய்தி
ஒடிசா சென்றடைந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஒடிசா தலைநகருக்கு வந்து, விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவது உட்பட, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்....













