இந்தியா
செய்தி
இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய திருவிழா – 06 பேர் கைது செய்யப்பட்டனர்
வட இந்தியாவில் டெல்லிக்கு தென்கிழக்கே உள்ள ஹத்ராஸ் கிராமத்தில் சிவ திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 06...













