ஆஸ்திரேலியா
செய்தி
ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு நெருக்கடி – 3000 பொருட்களின் விலை குறைப்பு
வாழ்க்கைச் செலவு நெருக்கடியால் அவதியுறும் ஆஸ்திரேலியர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அடுத்த மூன்று மாதங்களுக்கு 3000க்கும் மேற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க IGA பல்பொருள் அங்காடித்...













