இலங்கை
செய்தி
ரயில் பாதையில் பேருந்தை ஓட்டிச் சென்றவருக்கு விளக்கமறியல்
கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதியில் புகையிரத பாதையில் பேருந்தை ஆபத்தான முறையில் செலுத்திய சாரதி எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...












