இலங்கை
செய்தி
யாழில் இடம்பெற்ற கோர விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சங்கானை பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் சிவானந்தக்கௌரி என்ற 51 வயதான...













