இலங்கை
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண் – குற்றவாளிக்கு வலைவீச்சு!
பாலங்கொடவின் பல்லேவெல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது....













