பொழுதுபோக்கு

விஜய் முதலில் திருமணம் செய்துகொள்ள இருந்தது இந்த பிரபலத்தின் மகளையா?

தளபதி விஜய் சங்கீதாவுக்கு முன் வேறு ஒரு பிரபலத்தின் மகளை திருமணம் செய்து கொள்ள இருந்த தகவல் குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதாவது நடிகர் விஜய் முதலில் அவரின் தாய் மாமாவும், ஷோபனாவின் தம்பியும்.. பின்னணி பாடகர்மான சுரேந்தரின் மகளை தான் திருமணம் செய்து வைக்க எஸ்.ஏ.சி மற்றும் ஷோபனா முடிவு செய்ததாகவும், ஆனால் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் ஏற்பட்ட காதலால் தங்களுடைய முடிவை மாற்றிக் கொண்டு சங்கீதாவுக்கே விஜய்யை திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ளார்.

சங்கீதா தளபதி விஜய்யை ஒரு ரசிகையாக பார்க்க வந்து, பின்னர் விஜயின் மனதில் இடம் பிடித்து காதலியாக மாறினார்.

இருவருமே உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீப காலமாக இவர்கள் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக சில தகவல்கள் சமூக வலைதளத்தில் அவ்வபோது வெளியாகி வருகிறது.

ஆனால் சங்கீதா தன்னுடைய மகள் திவ்யா லண்டனில் படிந்து வருவதால், தன்னுடைய அப்பா வீட்டில் இருந்து மகளை கவனித்து வருவதாக மற்றொரு தகவல் வெளியானது.

ஆனால் இந்த தகவலுக்கு தொடர்ந்து விஜய் தரப்பு மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்