பொழுதுபோக்கு

15 வருடங்களுக்குப் பிறகு ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் புது வெர்ஷன் டிரைலர் வெளியானது…

சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தை இயக்கியது மட்டுமல்லால் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சசிகுமாருடன் இணைந்து ஜெய், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு என பலர் நடித்திருந்தனர்.

மதுரையை பின்னணியாக கொண்டு அதிரடி ஆக்ஷன் படமாக உருவான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று கொண்டாடப்பட்டது.

https://youtu.be/Ni6bUUeK4q4

இந்த நிலையில் படம் வெளியாகி 15ஆண்டுகள் ஆனாலும் படத்தை கொண்டாடி வரும் ரசிகர்களுக்காக ரீ ரிலீஸ் செய்ய படக்குழு முடிவுசெய்து அதற்காக புது டிரைலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, சுப்ரமணியபுரம் திரைப்படம் இம்மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் ரீ- ரிலீஸ்ஸாக உள்ளது. வசனங்கள் எதுவும் இல்லாமல் தீம் மியூசிக்குடன் வெளியான இந்த புது வெர்ஷன் டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content