ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள மாற்றம் – குறையும் நெருக்கடி

பிரான்ஸில் கடந்த வருடத்தில் இருந்து பாரிய பணவீக்கத்தைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரெஞ்சுப் பொருளாதாரம் இவ்வருட ஆரம்பம் முதல் ஓரளவு சீரடைவைச் சந்தித்துள்ளது.

ஏற்றுமதிக்கான வருவாய் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வருட ஆரம்பம் முதல் ஜூன் மாதம் வரை 0.1 சதவீதத்தால் அதிகரித்த பொருளாதாரம் ஏழாம் மாதத்தில் 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்த அளவை விட அதிகமாகும்.

பிரான்சில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரித்துள்ளதாகவும், வருவாய் அதிகளவு ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வீட்டு பாவனைப் பொருட்களின் கொள்வனவு 0.4% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்