டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டோங்காவில் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் நகரின் மற்ற பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
(Visited 10 times, 1 visits today)