உலகம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றம் : அச்சுறுத்தலில் உயிரினங்கள்!

பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம் காரணமாக கடலடி இரண்டு மீட்டர்வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக பவளப்பாறைகள்  வெளிப்பட்டு கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்ல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, “கடலோர உயர்வு” ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோட்டாபாட்டோ (Cotabato) அகழியின் நகர்வு கடற்கரைப் பகுதிகளை மேல்நோக்கித் தள்ளியுள்ளது.  இதன் விளைவாக, முதலில் நீரில் மூழ்கியிருந்த கடலின் அடிப்பகுதி வெளிப்பட்டுள்ளது” என்று பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மேற்படி  நிலநடுக்கத்தால், குறைந்தது 40 பேர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் முகமையின் புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்