உலகம்

03 வருட கோமா!! 41 ஆவது வயதில் பற்றிய மரணம்! விடைப்பெற்றார் தாய்லாந்து இளவரசி!!

தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்க்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (Bajrakitiyabha Mahidol) தனது 41 ஆவது வயதில் காலமானார்.

இளவரசி பா என்று அறியப்பட்ட இவர் கடந்த 03 ஆண்டுகளாக கோமாவில் இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆவார். குறிப்பாக, சிறையில் உள்ள தாய்லாந்துப் பெண்களுக்கு  தனது ‘இன்ஸ்பயர்’ திட்டத்தின் மூலம் பல உதவிகளை செய்துள்ளார்.

2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும்போது மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது அவருக்கு நிமோனியாவுடன் தொடர்புடைய மைக்கோபிளாஸ்மா தொற்று இருப்பது உறிதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கோமா நிலைக்கு சென்ற அவர், ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்