உலகம்

எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலத்தில் மாயமான நபர் 07 நாட்களின்பின் உயிருடன் மீட்பு!!

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன 52 வயதான நேபாள மலையேற்ற வழிகாட்டி ஹிலாரி தாவா ஷெர்பா ஒரு வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு மலையேற்றப் பருவத்தின் இறுதி தருணத்தில் மரண மண்டல பகுதியில் வைத்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது.

கடந்த ஏழு நாட்களாக  ஆக்ஸிஜன், உணவு, தண்ணீர் எதுவும் இன்றி  உயிர் பிழைத்திருந்த அவர், ‘அடிவார முகாமுக்கு அருகில்’ கண்டுப்பிடிக்கப்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!