உலகம்

கடவுச்சீட்டுகளில் ட்ரம்பின் உருவப்படத்தை பதிக்க ஏற்பாடு!

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தைச் சேர்க்க அமெரிக்க வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க சுதந்திரத்தினத்தின்  250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட கடவுச்சீட்டுகளிலேயே ட்ரம்பின் உருவப்படம் பொறிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில்  தற்போதைய தலைவரின் உருவப்படம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மேலும் இது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்புப் பதிப்பை நிராகரிக்க முடியுமா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!