மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் இன்று
சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளவாறு, மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் அமைந்துள்ள நாள் இன்றாகும்.
அதற்கமைய, இன்று (23) காலை 9.01க்கு பொன்னிற ஆடைகளை அணிந்து, வடக்கு திசையை நோக்கி மரக்கன்றுகளை நடுவது உகந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.





