ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரம் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

லோர்ட் மண்டேல்சன் தொடர்பான விவகாரம் “தேசிய பாதுகாப்புப் பிரச்சினை” என எதிர்க்கட்சித் தலைவர் Kemi Badenoch, குற்றம் சுமத்தியுள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட ஒருவர் முக்கிய தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் விமர்சித்தார்.

இதனால் முக்கியமான தகவல்கள் மற்றும் உளவுத்துறை விபரங்கள் அந்த நபரிடம் சென்றிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் Starmer பொறுப்பேற்காமல், உள்ளார் என்றும் Kemi Badenoch குற்றம் சாட்டினார்.

பிரதமர் பதவி விலக வேண்டும் என தான் வலியுறுத்தியதாக கூறிய Badenoch அவர் விலகுவார் என தான் கருதவில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதமரின் எதிர்காலம் தொழிற் கட்சி எம்.பிக்கள் எடுக்கும் முடிவுகளை பொறுத்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!