ராதிகா நடிக்கும் “காலனி” படத்தின் First Look Poster
இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், நடிகை ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் First Look Poster வெளியாகியுள்ளது.
தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
விரைவில்Teaser, trailer மற்றும் வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





