பொழுதுபோக்கு

கணவரைப் பிரிந்தார் நடிகை ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் அவரது கணவர் சோஹல் கதுரியா ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

ஹன்சிகா தனது விவாகரத்துக்கு பின்னர்  சோஹேல் கதுரியாவிடம் இருந்து ஜீவனாம்சமாக எதுவும் கேட்கவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹன்சிகா மோத்வானி தற்போது பல திரைப்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சோஹைல் கதுரியா ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக பல துறைகளில் செயல்பட்டு வருகிறார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இணைந்து தோன்றியிருந்தனர்.

இந்நிலையில், இந்த விவாகரத்து செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!