மாமன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

சூரி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளிவந்த மாமன் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி கடந்த மே 16ம் தேதி திரைக்கு வந்த படம் மாமன். இப்படத்தை Lark Studios நிறுவனம் தயாரித்திருந்தது.
அதன்படி, மாமன் படம் இதுவரை மொத்தமாக ரூ. 42 கோடி வசூல் செய்துள்ளது. விடுதலை, கருடன் ஆகிய படங்களை தொடர்ந்து சூரிக்கு மற்றொரு வெற்றி திரைப்படமாகவும் இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 3 visits today)