பொழுதுபோக்கு

ஆரம்பமாகின்றது IPL… மாஸ் பர்வோமன்ஸ் கொடுக்கப்போகும் அனிருத்…

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், 18வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி இன்று(மார்ச் 22) மாலை கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

நாளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறும் 13 மைதானங்களிலும் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் டைபெறும் லீக் ஆட்டத்திற்கு முன்பு மாலை 6.30 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாடல்களை பாடுவதுடன் நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமும் ஆடுகிறார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்