பொழுதுபோக்கு

இணையத்தில் வைரலாகும் சங்கீதாவின் புதிய போட்டோ

தமிழ் சினிமாவை ஆளும் டாப் நடிகர்களில் ஒருவர் விஜய். பாக்ஸ் ஆபிஸ், மார்க்கெட், சம்பளம் என அனைத்திலும் அவருக்கு அடுத்தபடியாக உள்ளார்.

இவரது நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகி இருந்தது, வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

படமும் ரிலீஸ் ஆகி செம வசூல் வேட்டை நடத்திவர விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார்.

விஜய்யின் எந்த ஒரு பட நிகழ்ச்சி என்றாலும் அவரது மனைவி சங்கீதா கண்டிப்பாக வந்துவிடுவார்.

ஆனால் கடந்த சில பட விழாக்களில் அவரை காணவில்லை, இதனால் நிறைய சர்ச்சை பேச்சுகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

இந்த நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அவர் வெளிநாட்டில் ஒரு உணவகத்தில் இருக்கும் புகைப்படம் இதோ,

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content