இந்தோனேசிய எரிமலையில் விழுந்த பிரேசிலிய மலையேறுபவர் சடலமாக மீட்பு
இந்தோனேசியாவில் ஒரு எரிமலையில் மலையேற்றம் மேற்கொண்டபோது, பிரேசிலிய மலையேற்ற வீரர் ஒருவர் குன்றிலிருந்து விழுந்து இறந்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஜூலியானா மரின்ஸ், எரிமலையில் விழுந்த பிறகு நான்கு நாட்கள் சிக்கிக் கொண்டதாகவும், இன்று சடலமாக மீட்கப்பட்டுளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான பெண் சனிக்கிழமை காலை நண்பர்கள் குழுவுடன் ரிஞ்சானி மலையில் மலையேற்றம் மேற்கொண்டபோது, பாறை முகப்பில் இருந்து சுமார் 490 அடி கீழே தவறி விழுந்தார். இந்தோனேசிய தீவான லோம்போக்கில் அமைந்துள்ள இந்த […]













