கமல்ஹாசன் ‘நல்லவரா.. கெட்டவரா?’ – த்ரிஷா கொடுத்த பதில்
சென்னையில் நடந்த சினிமா கருத்தரங்கில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா கலகலப்பாக உரையாடினர். நல்லவரா கெட்டவரா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர்கள் சுவாரஸ்யமாக அளித்த பதில்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. சென்னை கிண்டியில் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பாக ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு வர்த்தகம் தொடர்பான தென்இந்திய மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன், சினிமா தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கு […]













