தமிழின எழுச்சியின் தடைகள் உடைத்து தமிழர் தேசமாய் திரள்வோம்
தமிழ்ப் பொது வேட்பாளர் எண்ணக்கருவினை ஆதரித்து இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினர் தமிழ் மக்களிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்கள், தமிழ் மக்கள் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் தேசமாகச் சிநிதிப்பதிலிருந்தும், எழுச்சியடைவதிலிருந்தும் சிங்கள – பௌத்த பேரினவாதம் ஏறக்குறைய வெற்றியடைந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் நாங்கள் சாதிகளாக, மதங்களாக, பிரதேசங்களாக தமிழ் மக்களையும் தமிழ் அரசியற்கட்சிகளையும் உதிரிகளாக்கி எங்களின் […]













