கொழும்பில் 67வது மாடியில் இருந்து விழுந்த மாணவர்கள் – வௌியான திடுக்கிடும் தகவல்கள்!
கொம்பனித்தெருவில் உள்ள அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர். குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் இவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்கள் […]













