ஆசியா

சீனாவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் : 10 பேர் பலி!

  • May 7, 2024
  • 0 Comments

தென்மேற்கு சீனாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள Zhenxiong கவுண்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாக்குதலின் தன்மை குறித்து சீனாவின் அரச ஊடகம் விவரிக்கவில்லை. ஆனாலும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகள் மருத்துவமனை வளாகத்திற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் இருப்பதைக் காட்டுகின்றன. தாக்குதலின் தன்மை மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து அதிகாரிகள் இன்னும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வார இறுதியில் மூடபடவுள்ள நெடுஞ்சாலை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் M25 பாதை மூடப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பின்பற்ற பரிந்துறைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மாற்று வழிகளை பின்பற்றும்போது கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். M25 பாதையானது வரும் வெள்ளிக்கிழமை (10.05)   இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை (Surrey) சர்ரே  சந்தியின் இரு திசைகளிலும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறுகிய மாற்று வழிகளைக் கண்டறியும் முயற்சியில் திசைதிருப்பல் அறிகுறிகளைப் புறக்கணிக்கும் […]

இலங்கை

இலங்கை- வீட்டில் தனியாக இருந்த பெண் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை!

  • May 7, 2024
  • 0 Comments

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , ராஜகல, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (06) இரவு 11.30 மணியளவில் உயிரிழந்த பெண் தங்கியிருந்த வீட்டுக்குள் இனந்தெரியாத நபர்கள் சிலர் புகுந்துள்ள நிலையில், வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர், வீட்டில் வைத்து பெண்ணின் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் 78 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தனது சகோதரி […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் விமான நிறுவனம் ஒன்றின் மோசமான செயல் : 86 ஆயிரம் பேருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் Qantas விமான நிறுவனம் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு விற்கப்பட்ட டிக்கெட்டுகள் தொடர்பான சட்டப் போராட்டத்தை எதிர்கொள்கிறது. இதன்படி குறித்த விமான நிறுவனமானது பயணிகளுக்கு இழப்பீடாக ஏறக்குறைய 53 மில்லியன் பவுண்டுகள் செலுத்த வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 86,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இழப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள குவாண்டாஸின் தலைமை நிர்வாகி வனேசா ஹட்சன்ஸ், இந்த ஒப்பந்தம் விமான நிறுவனத்தில் “நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான” ஒரு படி எனத் தெரிவித்துள்ளார். […]

பொழுதுபோக்கு

வைரலாகும் வீடியோ… “யாரும் இதை நம்ப வேண்டாம்….”

  • May 7, 2024
  • 0 Comments

ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக அவருடைய அண்ணன் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பவன் கல்யாணின் உறவினரான நடிகர் அல்லு அர்ஜுன் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்வது போல ஆந்திராவில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் அல்லு அர்ஜுன் திறந்த வேனில் நின்று வாக்கு கேட்பது […]

உலகம்

பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா… நிராகரித்த இஸ்ரேல்

  • May 7, 2024
  • 0 Comments

காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.மேலும் அவர்கள் நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாகவும் கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பாலஸ்தீனம் தரப்பில் இதுவரை சுமார் 34 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். மேலும் காசாவுக்குள் செல்லும் எல்லைகள் அனைத்தையும் இஸ்ரேல் முடக்கி உள்ளது. எனவே வெளிநாட்டு […]

ஐரோப்பா

இணையதள ஊடுருவல் விவகாரம் ; ரஷ்யாவுக்கான ஜெர்மன் தூதர் திரும்ப அழைப்பு

  • May 7, 2024
  • 0 Comments

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸின் கட்சி வைலதளங்களில் இணையம் மூலம் ஊடுருவி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ரஷ்யாவுக்கான தங்கள் நாட்டு தூதரை ஜெர்மனி திரும்ப அழைத்துள்ளது. ஜெர்மனியை ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் பல்வேறு பிரிவுகளின் வலைதளத்தில் ரஷ்ய ராணுவத்துடன் தொடர்புடையவர்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அந்த நாடு கடந்த வாரம் குற்றஞ்சாட்டியது. இந்த நிலையில் ஜெர்மனி வெளியிறவுத் துறை அலுவலக அமைச்சகம் திங்கட்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாஸ்கோவில் உள்ள தங்கள்து தூதர் அலெக்ஸாண்டர் லாம்ஸ்டாஃபை […]

இலங்கை

இலங்கை – மோசடி விவகாரம்… முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடத்தி கொலை!

  • May 7, 2024
  • 0 Comments

தெம்புவன பேகமுவ பிரதேசத்தில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தடிகளால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 8 இலட்சம் ரூபாவை இரண்டு பேரிடம் மோசடி செய்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மோசடியில் சிக்கியதாக கூறப்படும் இருவர் வேறு ஒருவருடன் சேர்ந்து […]

பொழுதுபோக்கு

ஹீரோவாக அறிமுகமாகும் வனிதாவின் மூத்த மகன் – புது செய்தி வெளியானது

  • May 7, 2024
  • 0 Comments

சர்ச்சைகளுக்கு குறைவில்லாத வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இயக்குனரும், நடிகருமான பார்த்திபனின் இயக்கத்தில் தற்போது உருவாகி வெளிவர காத்திருக்கும் டீன்ஸ் திரைப்படத்திலும் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் வனிதாவின் மகள் ஜோவிகா. நடிகை வனிதாவிற்கும் அவருடைய முதல் கணவர் ஆகாஷ் என்பவருக்கும் பிறந்தவர் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவரும் சினிமாவில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில், விஜய் ஸ்ரீ ஹரி தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் என தகவல் […]

வட அமெரிக்கா

சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தீடிரென ஒத்திவைப்பு !

  • May 7, 2024
  • 0 Comments

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ( 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார். இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012 ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் மொத்தம் 322 நாட்கள் விண்வெளியில் தங்கி உள்ள அவர் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். இந்தநிலையில் […]

error: Content is protected !!