அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகர் ஜனகராஜ் – ஷாக்கான ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஜனகராஜின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். 1980களில் தமிழ் சினிமாவில் பெயரும், புகழும் பெற்றவர் தான் ஜனகராஜ். அவரின் டயலாக் டெலிவரிக்கும் சிரிப்புக்கும் என தனி ரசிகர் கூட்டமே உண்டு. நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்ல வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல்வேறு படங்களில் திறம்பட நடித்திருக்கிறார் ஜனகராஜ். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து இவர் நடிக்கும் காமெடி காட்சிகள் வேறலெவல் ஹிட் […]













