கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாத்தூர் ஊராட்சியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் ஊராட்சி பொது நிதியின் கீழ் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பட்டுள்ளது. இந்த நிலையில் நள்ளிரவு மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ள தெருமுனையில் புதிதாக பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கட்டை மற்றும் இரும்பு கம்பியால் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து மாத்தூர் ஊராட்சி தலைவர் கோபி ஒரகடம் காவல் நிலையத்திற்கு […]













