ஏழு வயது சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பியிருந்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி
வெலக்கல்நாத்தம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காய்ச்சல் என்று வந்த ஏழு வயது சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் கம்பியிருந்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி! ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் பகுதியில் சேர்ந்த சக்திவேல் இவருடைய ஏழு வயது குழந்தை மோனிகா நேற்று திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் வெலக்கல்நாத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் என்பதால் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து […]












