இலங்கை

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் HIV தொற்று

இளம் பருவத்தினரிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர்,  கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளதாக   சுட்டிக்காட்டினார்.

இந்தப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

சிலர் தங்களுக்கு தெரியாமலேயே இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்