இந்தியா செய்தி

இந்தியாவில் வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்

தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு பேரில்,  இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்  தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த ஆறு பேரில் நான்கு பேர் தீயில் இருந்து தப்பிப்பதற்காக வளாகத்திலிருந்து குதித்துள்ளனர்.

தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி