ஐரோப்பா

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் வெடிகுண்டு மீட்பு : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

ரஷ்யாவின் பெல்கோரோட் நகரில் வெடிகுண்டு ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெடிபொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உக்ரைனுடனான நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள நகரத்தின் மீது ரஷ்ய போர் விமானம் தற்செயலாக வெடிகுண்டு வீசி விபத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து இடம்பெற்ற இரண்டு நாட்களில் மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதற்கும் போர் விமான சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்