ஐரோப்பா

பிரித்தானியாவில் நீரில் ஏற்பட்ட தொற்று : அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!

பிரித்தானியாவில் நீரில் ஏற்பட்ட தொற்றினால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் ஏறக்குறைய ஒரு மாதம் இந்த தொற்றானால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரிக்ஸ்ஹாமின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் நீரை சூடாக்கி பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  22 பேர் கிரிப்டோஸ்போரிடியோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் மருத்துவ நுண்ணுயிரியல் நிபுணரான பேராசிரியர் பால் ஹண்டர்,  ஒரு மாதத்திற்கு நோய்வாய்ப்பட்டிருப்பது அசாதாரணமானது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

டெவோனில் உள்ள நீர் விநியோகத்தில் ஒட்டுண்ணியின் “சிறிய தடயங்கள்” காணப்பட்டதாக நீர் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்