ஐரோப்பா

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி அழைப்பு

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் சமீபத்திய பாரிய வான்வழித் தாக்குதலுக்கு பதிலளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“இன்று, ரஷ்யா தனது ஆயுதக் கிடங்கில் ஏறக்குறைய அனைத்து வகையான ஆயுதங்களையும் பயன்படுத்தியுள்ளது” என்று உக்ரைன் ஜனாதிபதி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் ரஷ்யா சுமார் 110 ஏவுகணைகளை ஏவியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “ரஷ்ய பயங்கரவாதம் கண்டிப்பாக தோற்கடிக்கப்படும்” என்று உக்ரைனின் ஜனாதிபதி X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்